முரண்பாடு

விழுதுகள் தாங்கிய
ஆலமரம்
எதிரில் ஓர்
முதியோர் இல்லம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (15-Sep-17, 11:07 am)
Tanglish : muranpaadu
பார்வை : 334

மேலே