வாழ்க்கை

உன்னை நீ உணரும் போது
மட்டுமே புரியும்
உன்னுள் உள்ளவன் வெற்றியை நோக்கி பயணிக்கிறான் என்று

உன் மனம் கூறும்
சரியான பயணமே
உன்னை நிம்மதியன வாழ்வின்
முதல் படியை உன் கண் முன்னே திறக்கும்

பிறர் சொல்லும்
சொல்லும் காயப்படுமேயானால்
உன் உணர்வுகளை அவன் முன் காண்பிக்காதே

எழுதியவர் : (16-Sep-17, 10:17 am)
சேர்த்தது : vinothiniselven
Tanglish : vaazhkkai
பார்வை : 106

மேலே