பிஞ்சுமனம் செல்ல செல்ல மழை
பிஞ்சுமனம் செல்ல செல்ல மழை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மின்னார்
மெளனம்
முகில்
மூடல் தவம்..
புன்னகை
புத்துணர்ச்சி
புத்தாண்டு புதுமை..
வந்த மழையும்
மழலை கொண்டாட்ட
மதி மகிழ்வில்...
செல்ல
சீண்டலில்
சிந்தனை...
சிக்கி வாழும்
வாழ்வில்
சிலிர்க்கும்
உணர்வுகள்...
மணவாழ்வில்
மந்திர மாயம்...
ஒட்டு மொத்த
உரையாடல்
ஒளித் தெறிக்கும்
பிஞ்சுமனங்களில்
செல்ல செல்ல மழை...
~~~~~~~~~~~~~~~~~
லாவண்யா