தந்திரம்

எச்சம்போட்டது காக்கை,
எழுந்துவிட்டனர் சாப்பிடாமல்-
மரத்தடியில் காக்கைக்கு சாப்பாடு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Sep-17, 7:20 am)
பார்வை : 129

மேலே