நட்பு-ஹைக்கூ

பாலைக்கடைந்தால் வெண்ணை
நல்ல நண்பர்கள் பழக்கத்தில்
கிடைப்பது நட்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Sep-17, 2:38 pm)
பார்வை : 363

மேலே