முரண்
முரண் !!
மிக சுத்தமான பால்
வாங்கப்படுகிறது இருபது ரூபாய்க்கு
கூட்டுறவு அங்காடியில்
விவசாயிடம் !
சுத்தமான பால் விற்கப்படுகிறது
நாற்பது ரூபாய்க்கு
மளிகை அங்காடியில்
பதப்படுத்திய பின் !!
முரண் !!
மிக சுத்தமான பால்
வாங்கப்படுகிறது இருபது ரூபாய்க்கு
கூட்டுறவு அங்காடியில்
விவசாயிடம் !
சுத்தமான பால் விற்கப்படுகிறது
நாற்பது ரூபாய்க்கு
மளிகை அங்காடியில்
பதப்படுத்திய பின் !!