முதல் பார்வை!...

நிலவைப் பார்த்தேன்! -"மென்மையை உணர்ந்தேன்!"
மலரைப் பார்த்தேன்! -"நறுமணத்தை உணர்ந்தேன்!"
நதியைப் பார்த்தேன்! -"தூய்மையை உணர்ந்தேன்!"
வயலைப் பார்த்தேன்! -"பசுமையை உணர்ந்தேன்!"
பறவையைப் பார்த்தேன்! -"ஒற்றுமையை உணர்ந்தேன்!"
ஒரு முறை நான் அவள் கண்களைப் பார்த்தேன்! -"என்னை மறந்தேன்!"
முதல் பார்வை! - அவள் என்னை ஈர்த்த "முதல் பாவை!"

எழுதியவர் : ர. sudharsan (25-Jul-11, 12:33 pm)
சேர்த்தது : R.sudharsan
பார்வை : 380

மேலே