ஆசை!....

சிறு வயதில் மிட்டாய் சாப்பிட ஆசை!
இளம் வயதில் ஓடி விளையாட ஆசை!
வாலிப வயதில் சுற்றித் திரிய ஆசை!
முதிய வயதில் பேசி மகிழ ஆசை!
ஆசை - அளவற்றது!
ஆசை -அழிவற்றது!
ஆசை - முடியாதது!
ஆசைப்படு! -ஆனால் "அளவோடு ஆசைப்படு!"
சிறு வயதில் மிட்டாய் சாப்பிட ஆசை!
இளம் வயதில் ஓடி விளையாட ஆசை!
வாலிப வயதில் சுற்றித் திரிய ஆசை!
முதிய வயதில் பேசி மகிழ ஆசை!
ஆசை - அளவற்றது!
ஆசை -அழிவற்றது!
ஆசை - முடியாதது!
ஆசைப்படு! -ஆனால் "அளவோடு ஆசைப்படு!"