இதயம்

உலக சக்திகளில் எல்லாம்
உன்னத சக்தி... இதயம்தானாம்
உணர்ந்தேன்...!
நீங்கள் ஆட்கொண்ட பிறகே...!

எழுதியவர் : (25-Jul-11, 11:50 am)
சேர்த்தது : இலக்ஷ்மி
Tanglish : ithayam
பார்வை : 381

மேலே