marakaathae!...

நீங்கள் அமெரிக்காவில் வேலை செய்தாலும் சரி!
நீங்கள் அரியலூரில் வேலை செய்தாலும் சரி!
என்றும் உங்கள் தாய் மொழியாம் "தமிழ்" மொழியை
மறந்து விடாதீர்கள்!
உலகில் நீங்கள் எங்கு சென்றாலும் நீங்கள் யார்? என்று கேட்டால் "தமிழன்" என்றும் "தமிழச்சி"என்றும் பெருமையாக சொல்லுங்கள்! ஆங்கிலத்தில் பேசுவது தவறல்ல! ஆனால் தமிழ் தெரிந்தும் அதை பேசாமலே இருந்து விட்டால் நம் மொழிக்கு நாம் தீங்கு செய்கிறோம்! நம் மொழியை நாமே பேசாமல் இருந்தால் எப்படி நம் கலாச்சாரம் மேன்மை பெரும்?!...சிந்தித்துப் பாருங்கள்! தமிழை வளருங்கள்! மறக்காதே மனமே! தமிழையும் தமிழரின் பண்பாட்டையும்!

எழுதியவர் : ர.sudharsan (25-Jul-11, 11:50 am)
சேர்த்தது : R.sudharsan
பார்வை : 328

மேலே