நீ இருந்தால்
காத்திருப்பதும் சுகம்தான்
காத்திருப்பது உன் அழைபிற்காக என்றால்
கோபமும் அழகுதான்
நீ என்னை சமாதனா படுத்துவாய் என்றால்
என் பெயரும் அதிசயம் தான்
அழைப்பது நீ என்றால்
கண்ணீரும் ஆனந்தம் தான்
நான் அழுவது உன் மடியாக இருந்தால்
இந்த பூமியும் சுவர்கமாகும்
நான் வாழ்வது உன்னுடனாக இருந்தால்