சமாதனம் சொல் என் மனதிற்கு
உனக்கான விடியல்களாய்
உனக்கான சுவரிசன்களாய்
உனக்கன் நிமிடங்களாய்
காத்திருக்கும் என் மனதிற்கு
எப்படி சொல்வேன்
நீ வர மாட்டாய் என்று
அறிவுக்கு தெரிந்தாலும்
மனதிற்கு தெரியாதே
உன் வருகை
காதல் மனம் சம்மந்த பட்டதல்லவா
வா சமாதனம் சொல்லிவிட்டு போ
உனக்காக ஏங்கி தவிக்கும் என் மனதிடம்