பணம்

வறுமை பார்க்க
ஏங்கும்
வசதி பதுக்க
தூண்டும்
வண்ணம் பூசிய
வெண்மை காகிதம்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (24-Sep-17, 12:22 pm)
Tanglish : panam
பார்வை : 265

சிறந்த கவிதைகள்

மேலே