உயிர்

விழி மூடி திறக்கும் முன்பு வாழ்வதோ
உன் விழியில் என் உயிரே
என் உயிர் பிரிய ஆசை படுவதோ
உன் மடியில்!!

எழுதியவர் : (25-Jul-11, 3:54 pm)
சேர்த்தது : sangee it
Tanglish : uyir
பார்வை : 326

மேலே