தெய்வம்

சோற்றில் கைவைக்க
உதவிய
விவசாயி தான்
நாம் வணங்க
வேண்டிய "தெய்வம் "

என்றும்...காப்போம் விவசாயம்

எழுதியவர் : பாரதி (26-Sep-17, 11:28 am)
Tanglish : theivam
பார்வை : 519

மேலே