உன் மீதான நேசத்தை
நீ விலகுவது என
முடிவெடுத்து விட்டாய் !
பரவா இல்லை
நிறுத்திக்கொள்கிறேன்
உன் மீதான நேசத்தை !
அப்படியே என்
சுவாசத்தையும் !
நீ விலகுவது என
முடிவெடுத்து விட்டாய் !
பரவா இல்லை
நிறுத்திக்கொள்கிறேன்
உன் மீதான நேசத்தை !
அப்படியே என்
சுவாசத்தையும் !