அதோ தேவதை வருகிறாள்
![](https://eluthu.com/images/loading.gif)
அதோ !
தேவதை வருகிறாள்
இதயம் அது உள்ளிருந்து
விழிகளுக்கு உத்தரவு ஒன்றை
பிறப்பித்தது !
சற்றே நிமிர்ந்து பார் என்று !
விழிகள் பார்க்காமல் விட்டாலும்
இதயம் பார்த்து விடுகிறது
உன்னை !
அதோ !
தேவதை வருகிறாள்
இதயம் அது உள்ளிருந்து
விழிகளுக்கு உத்தரவு ஒன்றை
பிறப்பித்தது !
சற்றே நிமிர்ந்து பார் என்று !
விழிகள் பார்க்காமல் விட்டாலும்
இதயம் பார்த்து விடுகிறது
உன்னை !