நானும் ஆனந்தமாய் ரசிக்கிறேன்

மழையில் நனைந்து
எவ்வளவு ஆனந்தமாய்
துள்ளி குதித்து விளையாடுகிறாய் !

நீ மழையில் நனைவதை
பார்த்து நானும் ஆனந்தமாய்
ரசிக்கிறேன் !

இரண்டு மலை முகடுகளின்
நடுவே அருவி பாய்ந்து ஓடுவதை
பார்த்து ரசிக்கும் ஆனந்தத்தை போல !

எழுதியவர் : முபா (26-Sep-17, 3:45 pm)
பார்வை : 454

மேலே