இதமாய் தொலையலாம் நட்பில் மட்டும்


தொலைவது தான் தேடலின் ஆரம்பம்

என்றாலும் தொலைய காத்திருப்பதும்

மனம் விரும்புவதும் நட்பைத்தான் என்றும்

தொலைவது சுலபம் கிடைப்பதும் சுலபம்

நட்பில் கற்பும் உண்டு காற்றைப்போல்

உணர முடியும் உருவம் கிடையாதே

நட்புக்கு கெடுதல் தெரியாதே

எழுதியவர் : rudhran (25-Jul-11, 6:03 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 467

மேலே