மறந்தும் மறக்காதே நம் நட்பை


தோழியே

என்னை பிரிந்தாலும் நீ

தொலைதூரம் பறந்தாலும்

மணமாகி சென்றாலும்

மந்திரியே ஆனாலும்

சிரிகை விரித்து நட்பு வானில்

பரந்த நமது நட்பை

மறந்தும் மறக்காதே

நானும் மறக்க கூடாது

என்பதற்காய் என் பிள்ளைக்கும்

உன் பேர் வைத்தேன் அழைக்கையில்

நம் நட்பை நினைவு படுத்த அல்ல

நம் நட்பு எல்லோருக்கும் பாடமாய் இருக்க

எழுதியவர் : rudhran (24-Jul-11, 12:37 pm)
பார்வை : 1129

மேலே