எனக்கும் சேர்த்து நீ சிரித்து விடு


தோழியே

உன்னை பிரிந்த பிறகு

தொலைத்து விட்டேன்

என் புன்னகையும் சேர்த்து

உன் நட்பு என் வாழ்வில்

மீண்டும் வரும் வரை

இல்லை புன்னகை ஆதலால்

எனக்கும் சேர்த்து நீயே சிரித்துவிடு

எழுதியவர் : rudhran (24-Jul-11, 12:27 pm)
பார்வை : 587

மேலே