மறக்க நினைக்கிறன் நட்பாய் உன்னிடம் பேச தவறிய தருணங்களை


தோழியே

நிஜமாய் நான் பேசாது போன

தருணங்களில் உனக்கு வலித்த வலி

இன்று எனக்கும் வலிக்கிறது

இன்றும் மறக்க நினைக்கிறன்

உன் நட்பை அல்ல

உனக்கு வலி கொடுத்த அந்த

நிமிடங்களை அந்த தருணங்களை

மௌனமாய் கழியும் நிமிடங்களோடு

காத்திருக்கிறேன் என் மௌனத்தை

சப்தமாகக வா நட்புடன்

எழுதியவர் : rudhran (24-Jul-11, 12:24 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 522

மேலே