துளிர்கள்
துளிகள்
துளிகளில்
மிளிர்கிறது
துளிர்கள்.
விழிகளின்
விழிப்பில்...
துளிர்கள்
வனங்களாகும் பொழுதுகளில்... வகுப்பெடுக்கும் மழைத்துளிகள்-
துளிகளின்
சேமிப்புக்காகவும்
தூய்மைக்காகவும்.
- சாமி எழிலன்
27 09 ௨௦௧௭
9080228609