அப்பா அம்மா

சிறு வயதில் இருந்து இன்றுவரை உன் தோலை விட உயரமான சிம்மாசனத்தில் நான் அமர்ந்தது இல்லை அப்பா . உன் நெத்தி முத்தத்தை விட சிறந்த பரிசு அந்த ஆஸ்கரும் இல்லை அம்மா.

எழுதியவர் : ராஜேஷ் (28-Sep-17, 10:25 am)
Tanglish : appa amma
பார்வை : 132

மேலே