இயற்கை

காலையில் எழுந்தவுடன் சூரியன் அழகு.
நடந்து செல்லும் பாதையில் புள்வேளி அழகு.
பச்சை பயிர் படர்ந்து காண்பது அழகு.
மேகம் கரைந்து புமியில் விழும் மழை அழகு.
ஆற்றில் ஒடும் நீர் அழகு.
வானத்தில் மின்னல் மின்னுவது அழகு.
இயற்கையை ரசிப்பவர் ஒவ்வொருவரும் அழகு தான்.


இயற்கை நேசிங்கள்.......

எழுதியவர் : சாரதி (29-Sep-17, 7:42 pm)
Tanglish : iyarkai
பார்வை : 1301

மேலே