Tamilanda - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Tamilanda |
இடம் | : attur |
பிறந்த தேதி | : 29-Sep-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 700 |
புள்ளி | : 19 |
தாய்நாடு எனக்கு இல்லை
சுத்தமில்லாத இடத்தில் நான் இருப்பேன்
என்னை யார் ஆணையம் இட முடியாது
என்னை கொல்ல வருபவனை நான் கொள்வேன்
தமிழ்நாட்டில் கலக்கும் ஹீரோ மற்றும் வில்லன்.
வணக்கம்
காலை போலுதின் சூரியனுக்கு வணக்கம்
என்னை பேற்ற தாய் தந்தைக்கு வணக்கம்
அறிவு ஊட்டிய ஆசானுக்கு வணக்கம்
என்னுடன் பயின்ற நண்பனுக்கு வணக்கம்
என்னை பண் படுத்திய உறவுகளுக்கு வணக்கம்
என்னை புரிந்து கோண்ட அக்கம் பக்கோக்கு வணக்கம்
நாம் இரசித்த பூவுலகத்திற்கு வணக்கம்
என்னை படைத்த தேய்வத்திற்க்கு வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்
விவசாயியின் அமிர்தம் மழை
விவசாயிக்கு அன்னம் விடுவது மழை
எல்லோருக்கும் அன்னம் வைப்பவன
விவசாயி
விடியற்காலை பார்ததில்லை.
சூரியனை காலை போதில் கண்டதில்லை.
விரைந்து சென்று இயற்கையை இரசித்ததில்லை.
நண்பர்களுடன் பேசி விளையாடியதில்லை.
இப்படி எல்லாம் ஒரு நாளும் சங்கர் என்பவனை வெளியில் பார்த்தில்லை. சோம்பேரிதனம் என்றால் இந்த ஊரில் உதாரணம் சங்கர் என்று கூறலாம். சங்கர் அவன் வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் துங்கி கொண்டு இருப்பான். அவனை போன்று யாரும் இருத்தில்லை.
சங்கருடைய அன்றாட வேலை என்றால் மூன்று வேலையும் நன்றாக சப்பிட்டுவிட்டு துங்குவது தான்.சங்கரை பார்த்தால் யாருக்கு வேண்டுமானலும் கோபம் வந்து மழையாக கொட்டும். யாருடைய பேச்சையும் கேட்கமாட்டான். சொல் அறிவும் கிடையாது.
அலைகள் ஓய்வதில்லை அதுபோல்தான் நட்பும் என்றும் ஓயாது அதுதான் நட்பு சாகும் வரை நீடிக்கும்.
ஆண் பெண் நட்பு என்னுடைய தலைப்பு:
ஆண் பெண் காதலை விட நட்பாக இருப்பதால் சிறந்தது. ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை நம்மைக் நம்பி தான் வீட்டிலிருந்து பெண்களை கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். வேலியே பயிரை மேய்ந்தால் கூடாது. ஒரு சிறந்த ஆணும் பெண்ணும் பெற்றவர்களை மீறி காதல் கொண்டாள் கூடாது. ஈர்ப்பும் கூடாது. நட்புக்கு மரியாதை அளித்தல் வேண்டும். நட்பைப் பற்றி சொல்லிக்கொண்டு போகலாம். மேகம் கரைந்து மாநிலத்தில் மாலையாக கிறது அதுபோல் ஆணும் பெண்ணும் சேர்ந்து நட்பு என்ற மலையில் புரிய வேண்டும்.
பள்ளி கல்லூரியில்ஆண் பெண் ஈர்ப்பு ,நட்பு ,காதல்
௧ ஆண் பெண் ஈர்ப்பு
௨ ஆண் பெண் நட்பு
௩ ஆண் பெண் காதல்
இதில் எந்த தலைப்பையும் பற்றி எழுதலாம் .
பள்ளி கல்லூரியில்ஆண் பெண் ஈர்ப்பு ,நட்பு ,காதல்
௧ ஆண் பெண் ஈர்ப்பு
௨ ஆண் பெண் நட்பு
௩ ஆண் பெண் காதல்
இதில் எந்த தலைப்பையும் பற்றி எழுதலாம் .