Tamilanda- கருத்துகள்
Tamilanda கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [68]
- Dr.V.K.Kanniappan [33]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- மலர்91 [21]
- ஜீவன் [15]
கிருக்களும் கவிதையாகும். வாழ்த்துக்கள். அதிகம் எழுதுங்கள்.
நான் இப்பொழுதுதான் எழுத்து டாட் காமில் சேர்ந்துள்ளேன் போக போக சரியாகிவிடும்.
ஆண் பெண் நட்பு என்னுடைய தலைப்பு:
ஆண் பெண் காதலை விட நட்பாக இருப்பதால் சிறந்தது. ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை நம்மைக் நம்பி தான் வீட்டிலிருந்து பெண்களை கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். வேலியே பயிரை மேய்ந்தால் கூடாது. ஒரு சிறந்த ஆணும் பெண்ணும் பெற்றவர்களை மீறி காதல் கொண்டாள் கூடாது. ஈர்ப்பும் கூடாது. நட்புக்கு மரியாதை அளித்தல் வேண்டும். நட்பைப் பற்றி சொல்லிக்கொண்டு போகலாம். மேகம் கரைந்து மாநிலத்தில் மாலையாக கிறது அதுபோல் ஆணும் பெண்ணும் சேர்ந்து நட்பு என்ற மலையில் புரிய வேண்டும்.