டெங்கு

தாய்நாடு எனக்கு இல்லை
சுத்தமில்லாத இடத்தில் நான் இருப்பேன்
என்னை யார் ஆணையம் இட முடியாது
என்னை கொல்ல வருபவனை நான் கொள்வேன்
தமிழ்நாட்டில் கலக்கும் ஹீரோ மற்றும் வில்லன்.

எழுதியவர் : சாரதி (8-Oct-17, 5:47 am)
Tanglish : dengu
பார்வை : 2310

மேலே