வணக்கம்

வணக்கம்



காலை போலுதின் சூரியனுக்கு வணக்கம்
என்னை பேற்ற தாய் தந்தைக்கு வணக்கம்
அறிவு ஊட்டிய ஆசானுக்கு வணக்கம்
என்னுடன் பயின்ற நண்பனுக்கு வணக்கம்
என்னை பண் படுத்திய உறவுகளுக்கு வணக்கம்
என்னை புரிந்து கோண்ட அக்கம் பக்கோக்கு வணக்கம்
நாம் இரசித்த பூவுலகத்திற்கு வணக்கம்
என்னை படைத்த தேய்வத்திற்க்கு வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்

எழுதியவர் : சாரதி (7-Oct-17, 7:00 pm)
Tanglish : vaNakkam
பார்வை : 125

மேலே