சந்திரனும்,கடல் அலையும் -ஹைக்கூ
விம்மி எழும்புது வான் நோக்கி
அலை அலையாய் ஆர்ப்பரித்து
கடல் நீர், சந்திர முகியின் அழைப்பிற்கு.
விம்மி எழும்புது வான் நோக்கி
அலை அலையாய் ஆர்ப்பரித்து
கடல் நீர், சந்திர முகியின் அழைப்பிற்கு.