வாழ்க்கை

மண்ணின் மேல் ஒரு வளர் பிறையாய் தொடங்கி பௌர்ணமியாய் ஜொலித்து.
தேய்பிறையாய் கழிந்து முகம் காணாதபடி மண்ணுக்குள் முடியும் அம்மாவாசை தான் வாழ்க்கை.

எழுதியவர் : ராஜேஷ் (29-Sep-17, 11:33 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 312

மேலே