நிலவும் காதலரும் -ஹைக்கூ
நீல வான கடலிலே இரவில்
பவனி வரும் வெள்ளிக் கப்பல்
கரையிலே காத்திருப்பர் உறவாட
நீல வான கடலிலே இரவில்
பவனி வரும் வெள்ளிக் கப்பல்
கரையிலே காத்திருப்பர் உறவாட