ரத்த சொந்தத்தையும் தாண்டிய நட்பு
என்
ரத்த சொந்தத்தையும்
கைவிட்டபோதும்
உன் நட்பு சொந்தம்
என்னை காப்பாற்றியது ,
ஆம் நண்பா
அவசர சிகிச்சைக்கு
ரத்தம் கொடுத்தபோது !
என்
ரத்த சொந்தத்தையும்
கைவிட்டபோதும்
உன் நட்பு சொந்தம்
என்னை காப்பாற்றியது ,
ஆம் நண்பா
அவசர சிகிச்சைக்கு
ரத்தம் கொடுத்தபோது !