தெருநாய்

தெரியா தவரைப் பார்த்துத் தானே
தெருநாய் குரைக்குமடா ! - நீ
புரியா துன்னைப் பழிப்போ ரையும்
அதுபோல் நடத்திடடா !

எழுதியவர் : கௌடில்யன் (4-Oct-17, 1:20 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 154

மேலே