இவ்வளுவுதான் வாழ்க்கை என
![](https://eluthu.com/images/loading.gif)
வாழ்க்கை என்றால்
இவையெல்லாம் தான்- என
நாம்
சொல்லிக்கொடுக்கும்
முன்னர்..
இவ்வளுவுதான்
வாழ்க்கை- என
நமக்கு சொல்லிக்கொடுத்து
விடுகின்றனர்
குழந்தைகள்!
வாழ்க்கை என்றால்
இவையெல்லாம் தான்- என
நாம்
சொல்லிக்கொடுக்கும்
முன்னர்..
இவ்வளுவுதான்
வாழ்க்கை- என
நமக்கு சொல்லிக்கொடுத்து
விடுகின்றனர்
குழந்தைகள்!