பெண்ணே காதல் தோல்வி கண்டால்

பெண்ணே காதல் தோல்வி கண்டால்
இதில் இருந்து மீழ்வது
அடுத்த பிறவி எடுப்பதை போன்றது
எனக்கு இப்பிறவியே போதும்
இன்னொரு பிறவி வேண்டாம்
இப்பிறவியில் உன் மீது கொண்ட காதலோடு
போகிறேன் இந்த உலகைவிட்டு....

எழுதியவர் : (5-Oct-17, 4:37 pm)
பார்வை : 1009

மேலே