இசைக் கருவியும் பெண்ணின் இதயமும்
இசைக்கருவிக்கும்
பெண்ணின்
இதயத்திற்கும்
வேறுபாடு ஒன்றும்
பெரிதல்ல...
மீட்டுபவரிடமே
அடங்கியிருக்கிறது
நாதமும் சீவனும்!
இசைக்கருவிக்கும்
பெண்ணின்
இதயத்திற்கும்
வேறுபாடு ஒன்றும்
பெரிதல்ல...
மீட்டுபவரிடமே
அடங்கியிருக்கிறது
நாதமும் சீவனும்!