குழந்தையின் உள்ளம்

குழந்தையின் உள்ளம்
புதையல் போன்றது...
அதன் மதிப்பினை
அளவிடுவதற்க்கு
அளவுகோள் எதுவும்
இல்லை...
அன்பினை தவிர!
குழந்தையின் உள்ளம்
புதையல் போன்றது...
அதன் மதிப்பினை
அளவிடுவதற்க்கு
அளவுகோள் எதுவும்
இல்லை...
அன்பினை தவிர!