விரல் பிடிக்க

கருவறையில் கண்களை மூடி
காதுகளில் ஓசை
கேட்கத் தொடங்கிய நாள்முதலே
காத்திருக்கத் தொடங்கினேன்!
உண்மையான நண்பன் ஒருவனின்
விரல் பிடிக்க...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (6-Oct-17, 7:17 pm)
Tanglish : viral pidikka
பார்வை : 301

மேலே