காதலித்துப்பாருங்கள்

காதலித்துப்பாருங்கள்.
=====================================ருத்ரா

காதலை பார்க்கும்போது
வாழ்க்கை மறைந்து போகிறது.
வாழ்க்கையை பார்க்கும்போது
காதல் மறைந்து போகிறது.
ஆதலினால்
காதலர்களே
காதலை வாழ்ந்து பாருங்கள்!
வாழ்க்கையை காதலித்து பாருங்கள்.


========================================

எழுதியவர் : ருத்ரா (9-Oct-17, 9:26 pm)
பார்வை : 92

மேலே