நட்பு எ காதல்
ஆண் என்ற ஆணவமும்..
பெண் என்ற ஆங்காரமும்...
அழிந்து இன்ப மழையில் நனைந்து
மலராக மலரும் பருவம்தான்
"நட்பு "...
நட்பு என்கிற புனித ஆத்மா மறைந்து
காமத்தை கடந்து காலத்தை வென்று ...
வாகைசூடும் மந்திரமே..
"காதல்"...
ஆணுக்கும் பெண்ணுக்கும் கடவுள் தந்த வரம்..
நட்பு (என்கிற) காதல் ...
பூமியை மட்டுமல்ல நிலவையும் ஈர்க்கும் காதல்..

