என் காதல் வாடிடுமே

கனவை பரித்தாளே
நினைப்பை உடைத்தாளே
மனதின் உணர்வை திருடி
என்னை எரித்தாளே
கண்ணால் சிரித்தாளே

ஒரு மௌன குவியலென
உன் காதல் என் மனதில்
காதல் சாசனம் எழுதாமல்
என் கதை முடியுமோ என் கவலை
காதலை கவிதையில் சொல்வதால்
என் வலி உனக்கு புரியவில்லை
என்று கைகூடும் காதல்
உன்னை மனம் தேடும்
நீ வர மறுத்தால்
என் காதல் வாடிடுமே

எழுதியவர் : ருத்ரன் (14-Oct-17, 11:33 pm)
பார்வை : 315

மேலே