உன்னாலும் உனக்காகவும்

சொல்வதில் அல்ல வலிகளின் சுகம்
சுமப்பதில்தான் அதனால்தான்
என்னவளே ...
நான் பெரும்பாலும் வலிகளை சொல்வதில்
உன்னிடம் சுமக்கிறேன்
உன்னாலும் உனக்காகவும் ...

எழுதியவர் : rudhran (14-Oct-17, 11:27 pm)
பார்வை : 148

மேலே