காதலால் காதல் மழை
என் மனக் கொள்ளைக் காரியே ,,,,,,!
உன்னை போல் ஒரு பெண்ணை நான் இது வரை கண்டதில்லை ,,,,,
என் எண்ணம் யாவும் சொல்ல நீ அனுமதி தந்திடவில்லை ,,,,,
மழைகள் தூவும் மாலை பொழுதில் ,,,,,
மங்கை உன்னை நினைத்திடும் பொழுதில் ,,,,,
கொஞ்சம் குளிரும் கொஞ்சம் நினைவும் உரசி போகுதே உயிரை ,,,,,
உன்னை நெனைக்க நினைக்க வைக்க ,,,,,,
வந்தும் போகிறதே காதல் கார்மழை மனதில் ,,,,,
காதல் திருடனே ,,,,,,,
அன்பாய் என்னை பார்த்துக் கொள்ள அருகினில் நீயும் வேணுமே ,,,,,
ஹையோ ஹையோ நானும் உன் போல் காதல் கொண்டேன் காதலனே ,,,,,
நிஜமாய் நீ மட்டும் இருந்தால் போதுமடா ,,,,
உன் உறவாய் உயிராய் உன் உடன் நானும் வாரெனடா ,,,,,
கடல் போல் வறுமை வந்தால் என்ன ,,,,,
கடையளவு செழிமை வந்தால் என்ன ,,,,,
உன் உடன் நானும் வாழ்வெனடா ,,,,,
கார்முகில் உந்தன் நிழல் தனில் வசித்திட காரணம் உள்ளதடா காதலாய் ,,,,....!