தீபாவளி
வெடி ஒளியில் விளக்கொளி கண்ணடிக்க....
விடி வெள்ளி முகம் சுளிக்க...
புத்தாடை கட்டி
சரவெடியில் கங்கு வச்சு
வெடி சத்தம் காதிரைக்க....
உறவெல்லாம் ஒன்றாய் கூடி
கொண்டாடும் நாள்
இது தீப ஒளி திருநாள்...
பிஞ்சு கையில் மத்தாப்பு சிரிக்க
சின்ன இதழில் புன்னகை உதிர்க்கும்
காட்சி கண்டாலே பேரின்பமே....
நெடியில் வெடிக்கும் சிறு சிறு சந்தோக்ஷம்
கொர்த்து கொடுக்கும் நாள்
இது தீபாவளி திருநாள்....
மகிழ்ச்சி மனம் நிறைக்கும்
இந்நாளே இவ்வருட திருநாள்...
தீபாவளி வாழ்த்துகளுடன்...
பா.முருகன்