கண்களில் வழியும் கவிதை

காதலாகி
பொழிகிறது நிலா
களித்து
சிலிர்க்கிறது கடல்
கரையின்
கண்களில்
வழிகிறது கவிதை !
@இளவெண்மணியன்
காதலாகி
பொழிகிறது நிலா
களித்து
சிலிர்க்கிறது கடல்
கரையின்
கண்களில்
வழிகிறது கவிதை !
@இளவெண்மணியன்