என் அருமை தங்கச்சி

உன் மறு தாயும்,
நானடி!
என் முதல் சேயும்,
நீயடி!
என் அருமை தங்கச்சி!!!

எழுதியவர் : பானுமதி (19-Oct-17, 7:18 am)
சேர்த்தது : மதி
பார்வை : 6875

மேலே