மாயப்புன்னகை

முதல் முத்த பதித்தல் நிகழ சதியாய் , என் தந்திரக்காதலியின் இதழ் இறுக்கச் சிரிப்பின் பேராக்கமே கண் எதிர்காணா மோகக்கன்குழி!
அதில் ஏறத் துணியா ஓர் முத்தம் செய்வேனே!!

எழுதியவர் : பிரவின் (19-Oct-17, 1:21 pm)
பார்வை : 120

மேலே