மௌனம்

எப்பொழுதும் தொண தொணத்து

கொண்டிருக்கும் மனைவியை பார்த்து,

ஏன் இப்படி பேசியே கொல்கிறாய்?

என்றேன்.

மௌனமானாள்...!

ஆனாலும் கொன்றது அவள் மௌனம் .........

எழுதியவர் : இனியவன் அப்துல்ஹமீது (19-Oct-17, 6:27 pm)
Tanglish : mounam
பார்வை : 167

மேலே