abdulhameedhu - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : abdulhameedhu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 59 |
புள்ளி | : 4 |
எப்பொழுதும் தொண தொணத்து
கொண்டிருக்கும் மனைவியை பார்த்து,
ஏன் இப்படி பேசியே கொல்கிறாய்?
என்றேன்.
மௌனமானாள்...!
ஆனாலும் கொன்றது அவள் மௌனம் .........
நீ மட்டும் என் காதலை ஏற்றுக்கொள்
இப்போதே இறக்கிறேன்
சிறையில் நிலா
ஜன்னலுக்கு பின்னல் உன் முகம்
பூக்கள்.
அழகின் இலக்கணம்
அன்பின் வெளிப்பாடு
காதலின் காரியதரிசி
கவர்ந்து இழுக்கும் காந்தம்
காய்களுக்கு தாய்
வண்டுகளுக்கு உணவு
தேனின் உறைவிடம்
சுகந்தத்தின் உற்பத்திக்கூடம்
மகரந்தத்தின் சேமிப்பு
சுவாசத்தின் இன்பம்
வாசத்தின் ஆரம்பம்
வசந்தத்தின் வருகை
இயற்கையின் பரிசு
மரம் நமக்களித்த வரம்
வண்ணங்களின் ஜாலம்
பெண்களுக்கு அழகு
ஆண்களுக்கு கிளர்ச்சி
வீசும் காற்றுக்கு புனிதம்
புன்னகைக்க கற்று தரும் தாவர குழந்தை
புத்துணர்ச்சி தரும் வாசனை திரவியம்
மனிதன் பிறக்கும் போது வாழ்த்து
அவன் உயரும் போது உற்சாகம்
இல்லற வாழ்வில் இணையும் போது கெளரவ